Minister C V Shanmugam Slammed OPS-Oneindia Tamil
  • 7 years ago
சேகர் ரெட்டிக்கு மணல் குவாரி ஒப்பந்தங்களை கொடுத்தது ஓபிஸ் தான் என்றும் அவர் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லாதவர் என்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

Minister C V Shanmugam Slammed OPS.
Recommended