Jonty Rhodes to mentor TNPL team | Virat kohli scored his 17th test century-Oneindia Tamil
  • 7 years ago
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் திருச்சி வாரியர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். | இந்திய அணி கேப்டன் விராட் கோலி காலே டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் குறைந்த இன்னிங்சில் 10 சதம் அடித்த இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

South African cricketer Jonty Rhodes to mentor TNPL team | Virat kohli scored his 17th test century
Recommended