Passenger Train Stoped in Pamban Bridge-Oneindia Tamil

  • 7 years ago
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இரண்டாவதுநாளாக பயணிகள் ரயில் மற்றும் அதிவிரைவு ரயில்கள் சேவைகள் நிறுத்தப்பட்டது,இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

Passenger Train Stopped in Pamban Bridge.

Recommended