"No more acting" Simbu shocks his fans-Filmibeat Tamil
  • 7 years ago
ஆதிக் ரவிச்சந்திரனால் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம் சிம்பு.நடிப்புக்கு முழுக்கு போடும் முடிவுக்கு வந்துள்ளாராம் சிம்பு. அதற்கு காரணம் ஆதிக் ரவிச்சந்திரனாம். நடித்தது போதும் இனி இயக்கத்தில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

According to reports, Simbu has decided to quit acting and to concentrate on direction after AAA disaster.
Recommended