Afghanistan’s Shafiqullah Shafaq scores 214 in T20 match-Oneindia Tamil

  • 7 years ago
டி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஷபிகுல்லா ஷபக் 71 பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார் | ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Afghanistan’s Shafiqullah Shafaq scores 214 in T20 match | Double joy for TN Athlete Lakshmanan

Recommended