A Boom in the Midair, The 90 Scary Minutes On a Plane - Oneindia Tamil

  • 7 years ago
நடுவானில் வாஷிங்மெஷின் போல் விமானம் குலுங்கியதால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். கிட்டதட்ட 90 நிமிடங்கள் உயிரை கையில் பிடித்துக்
கொண்டிருந்ததாக அதில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.விமானம் குலுங்குவதையும் அதில் பலர் கதறுவதையும் பலர் தன்னம்பிக்கையுடன்
பேசுவதையும் தனது செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


AirAsia X flight was on its way from Perth to Kuala

Lumpur. A blade had sheared off an engine, the captain

told passengers.The plane shook for 90 minutes,

passengers were crying, praying