Yuvaraj wore Champions trophy jersey | Is Jayawardene the next Indian coach? - Oneindia Tamil

  • 7 years ago
நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணிய வேண்டிய ஆடையை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து ஆடி அதிர்ச்சியளித்துள்ளார் யுவராஜ்சிங்.மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு இந்திய அணியின் ஜெர்சி வேறு. ஆனால் முந்தைய சாம்பியன்ஸ் டிராபிக்கு அணிந்த சீருடையை அணிந்து யுவராஜ்சிங் நேற்றைய 2வது ஒன்டேயில் களமிறங்கியுள்ளார்.
Indian batsman Yuvraj Singh who is suffering a bad form came into spotlight for wearing Champions Trophy jersey during the match with West Indies. The left hander could only manage to score 14 runs from 10 balls before he got an edge off Windies skipper Jason Holder and was caught behind by Shai Hope.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் வீரர் மஹளா ஜெயவர்த்தனா நியமிக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Former Lankan opener Mahela Jayawardana has applied for the post of Team India head Coach, say sources.

Recommended