Bangalore Girl Has A Planet | Mullaiperiyar Is Safe-Oneindia Tamil

  • 7 years ago
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணை என நீதிபதி கேடி தாமஸ் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவில் இடம்பெற்றவர் நீதிபதி கேடி தாமஸ். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தமிழக - கேரள மாநில தீராப் பிரச்சினையாகிவிட்டது. இந்த அணை உடைந்துவிடும் என்று தொடர்ந்து கூறி வரும் கேரளா, புதிய அணை கட்டும் முயற்சியில் உள்ளது. ஆனால் அணை வலுவாக இருப்பதை பல நிபுணர்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.

Justice KT Thomas says that the Mullai Periyaru dam is very strong and stands for morethan 1000 years.

விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு நீர் நிலைகள் மாசுபடுவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட பெங்களூர் மாணவியின் பெயர் சூட்டப்படும் என்று லிங்கன் அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Sahithi Pingali, a 16-year-old schoolgirl from Bengaluru, Karnataka, will have the distinction of joining the elite club of individuals who have a planet named after them.

Recommended