Karnataka Bandh But Buses Are Run As Usual | Minor Cave in Annasalai again!-Oneindia Tamil

  • 7 years ago
மேகதாதுவில் அணைக்கட்டக்கோரி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.மேகதாது அணை கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கன்னட சலுவாலியா உள்ளிட்ட கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.


Public transport will not be affected and most businesses and schools will stay open, though this might change if there are violent protests.Most shops, businesses, schools and colleges will stay open, though some have declared holidays for precautionary reasons.

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு மற்றும் ஆதம்பாக்கத்தில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை, தேனாம்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை எஸ்ஐஇடி சாலையில் சுமார் 4 அடி அகலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து மெட்ரோ ரயில் பணியாளர்கள் சிமென்ட் கலவை மூலம் அந்த பள்ளத்தை நிரப்பி மூடினர்.


The sudden groove in Anna Salai and adambakkam, chennai

Recommended