Can India win over South Africa?
  • 7 years ago
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி, இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிதான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.

India are in a must win condition in the CT match against South Africa in the Oval at London.
Recommended