Shruthi Hassan is no more part in the big budget movie "Sangamithra"

  • 7 years ago
ஸ்ருதி ஹாஸன் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுந்தர் சி. இயக்கும் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் ஸ்ருதி ஹாஸனை ஒப்பந்தம் செய்தார்கள். இளவரசி சங்கமித்ராவாக நடிக்க ஸ்ருதி லண்டனுக்கு சென்று வாள் பயிற்சி எல்லாம் எடுத்தார். அதேபோல், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களிலும் ஸ்ருதிஹாசனை பயன்படுத்தியிருந்தனர். இந்நிலையில், ஸ்ருதிஹாசனை இப்படத்தில் நீக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்து.


Shruti Haasan is no longer part of Sundar C.'s upcoming movie Sangamithra. Producer of the film has confirmed her exit from the mega budget movie.

Recommended