Champions Trophy 2017,Don't Underestimate Us Says Bangaladesh Player Tamim Iqbal

  • 7 years ago
des:
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணி நாங்கள் என்று, வங்காள தேச அணியின் தொடக்க வீரர் தமீம் இக்பால் கூறியுள்ளார்.ஒருநாள் கிரிக்கெட்டில் அனேகமாக உலகளவில் அதிக வெற்றிகளை பெற்ற அணி வங்காள தேசம்தான். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான வங்காள தேச அணி வீரர்களிடையே அதிகளவில் நம்பிக்கை உள்ளது. 10 வருடத்திற்குப் பிறகு தற்போது வங்காள தேசம் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

Bangaldesh player Tamim Iqbal says Bangadesh cricket team has performed well in alll matches for the past two years, so don't underestimate the Bangaladesh team.After 10 years Bangaladesh team has qualified for the Champions trophy.

Recommended