India Vs Bangladesh Champions Trophy Practice Match Will Start Tommorow

  • 7 years ago
பயிற்சி ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதுகின்றன.

As India won against NewZealand in Champions Trophy practice match on England, the Indian team is going to play with Bangladesh tomorrow on second practice match.

Recommended